மீண்டும் அதே இயக்குனர் உடன் கூட்டணி சேரும் தனுஷ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவர் இந்த படத்தில் நடித்து இருப்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது தனுஷ் தனது அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
மீண்டும் கூட்டணி
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உடன் தனுஷ் மீண்டும் கூட்டணி சேர்கிறார். அதை அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்து இருக்கிறார்.
தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது.
Looking forward ♥️@ArunMatheswaran @wunderbarfilms https://t.co/wNowlrwJ4p
— Dhanush (@dhanushkraja) August 20, 2023
கவின் திருமணம்.. லாஸ்லியா போட்டிருக்கும் பதிவை பார்த்தீர்களா