இதை நான் நெனச்சி கூட பாக்கலை.. செல்வராகவன் பற்றி தனுஷ் உருக்கம்

By Parthiban.A Feb 22, 2024 05:18 PM GMT
Report

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் ராயன் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அந்த படத்தில் செல்வராகவனும் ஒரு ரோலில் நடித்து இருக்கிறார்.

ராயன் படத்தின் ஸ்கிரிப்ட் செல்வராகவன் தான் எழுதினார் என ஒரு செய்தி பரவிய நிலையில், செல்வராகவன் அதை மறுத்தார். இது தனுஷின் கனவு ஸ்கிரிப்ட், இது அவரது படம் ஆக உருவாகி இருக்கிறது என விளக்கம் கொடுத்திருந்தார்.

இதை நான் நெனச்சி கூட பாக்கலை.. செல்வராகவன் பற்றி தனுஷ் உருக்கம் | Dhanush And Selvaraghavan Twitter Convo Raayan

உங்களை இயக்குவேன் என நினைக்கல..

இந்நிலையில் செல்வராகவன் ராயன் படத்தில் இருக்கும் போஸ்ட்டரை பதிவிட்டு 'உங்களை இயக்குவேன் என நினைக்கவே இல்லை சார்' என பதிவிட்டு இருக்கிறார்.

வாய்ப்புக்கு நன்றி சார் என தனுஷுக்கு செல்வராகவன் பதில் ட்வீட் போட்டிருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US