சபரிமலைக்கு மாலை போட்ட பிரபலங்கள் தனுஷ், அனிருத்- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்
தனுஷ்-அனிருத்
தமிழ் சினிமாவில் இருக்கும் சில பிரபலங்களின் கூட்டணியை ரசிகர்களும் கொண்டாடியுள்ளார்கள்.
அப்படி படு ஹிட்டாக இருந்த கூட்டணி தான் அனிருத்-தனுஷ். 3 படத்தில் முதன்முதலில் இவர்கள் கூட்டணி அமைக்க ஆரம்பமே இவர்களுக்கு அமோகமாக இருந்தது.
அதன்பின் அடுத்தடுத்து VIP, தங்கமகன், மாரி, திருச்சிற்றம்பலம் என நிறைய படங்கள் மூலம் இவர்கள் சேர்ந்து பணிபுரிய நல்ல ஹிட் கூட்டணியாக வளர்ந்தார்கள்.
ஆனால், தற்போது இவர்களுக்குள் ஏதோ மனஸ்தாபம் என்பது போல் தான் பல சர்ச்சைகள் இருந்து வருகிறது.

அன்ஸீன் போட்டோ
அனிருத்-தனுஷ் மீண்டும் பழையபடி இணைந்து ஹிட் பாடல்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் பெரிய ஆசையாக உள்ளது.
இந்த நிலையில் தனுஷ், அனிருத் மற்றும் பாடகர் விஜய் யேசுதாஸ் 3 பேரும் சபரிமலைக்கு மாலை போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதோ பாருங்கள்,

புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri