ராயன் ரிலீஸுக்கு முன் தனுஷ் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. வைரலாகும் வீடியோ
நடிகர் தனுஷ் தற்போது ராயன் படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருக்கிறார். அவரே இயக்கி நடித்து இருக்கும் இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
வரும் வெள்ளிக்கிழமை (26 ஜூலை 2024) அன்று ராயன் ரிலீஸ் ஆகும் நிலையில், ப்ரோமோஷன் பணிகளையும் படக்குழு செய்து வருகிறது.
குலதெய்வ கோவிலில் தனுஷ்
இந்நிலையில் தனுஷ் தற்போது ராயன் ரிலீசுக்கு முன் தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று இருக்கிறார்.
Mr. D seeked blessings from his 'Kula Deivam' Temple at Theni for #Raayan Release along with his sons Linga & Yatra✨#Dhanush #Raayan #D50 #Yatra #Linga #RaayanOnJuly26 #Cineulagam pic.twitter.com/TJB87NOue1
— Cineulagam (@cineulagam) July 23, 2024
தேனியில் இருக்கும் அவரது குலதெய்வ கோவிலில் அமர்ந்து தியானம் செய்யும் போட்டோவை பதிவிட்டு இருக்கும் தனுஷ், "இங்கு பரந்து கிடக்கும் பூமி, உனக்கும் தந்ததைய்யா, இங்கு இருக்கும் அத்தனை சாமியும், உனக்கும் சொந்தமைய்யா… Staying connected to your roots is peace" என கூறி இருக்கிறார்.
இங்கு பரந்து கிடக்கும் பூமி,
— Dhanush (@dhanushkraja) July 23, 2024
உனக்கும் தந்ததைய்யா,
இங்கு
இருக்கும் அத்தனை சாமியும்,
உனக்கும் சொந்தமைய்யா…
Staying connected to your roots is peace ? pic.twitter.com/sjgM0cwbbh