விஜய்யை போல தனுஷ் போட்ட கார் வரிவிலக்கு வழக்கு- நீதிமன்ற தீர்ப்பு எப்போது?

actor car dhanush
By Yathrika Aug 04, 2021 03:26 AM GMT
Report

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து விலையுயர்ந்த காரை இறக்குமதி செய்திருந்தார்.

அந்த காரிக்கு வரி விலக்கு அளிக்குமாறு விஜய் நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷும் வெளிநாட்டில் இருந்து வாங்கிய காருக்கு நுழைவு வரியாக ரூ. 60.66 லட்சும் செலுத்த வணிய வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து கடந்த 2015ல் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்க உள்ளதாம். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US