நடிகர் தனுஷ் விதவிதமாக இத்தனை கார்கள் வைத்துள்ளாரா?- ஒவ்வொன்றும் எவ்வளவு விலை தெரியுமா?
நடிகர் தனுஷ் இந்திய சினிமா கலைஞராக ஹாலிவுட் வரை சென்றுள்ளார். நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமையை காட்டி மக்களை அசத்தியிருக்கிறார்.
வாத்தி என்ற புதிய படத்தின் மூலம் தெலுங்கிலும் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இப்போது தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் Atrangi Re என்ற படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது, அதற்கான புரொமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கிறார்.
நடிப்பை தாண்டி தனுஷிற்கு கார் மீது அதீத பிரியம் இருக்கிறது.
தனுஷின் கார்களிலே விலை உயர்ந்த கார் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், இந்த காரின் விலை 7 கோடி ஆகும்.
பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் W12 மாடலின் விலை சுமார் 3.40 கோடி.
ஜூலை 2017 இல் அறிமுகமான ஆடி ஏ8 கார் தனுஷிடம் உள்ளது, இந்த காரின் விலை சுமார் 1.60 கோடி.
தனுஷ் காரிலேயே மிக விலை குறைந்த கார் ஜாகுவார் XE ஆகும், இந்த காரின் விலை 45 லட்சம்.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri