அஜித் ரசிகர்களை திடீரென வம்பிழுத்த தனுஷ்- கொந்தளிப்பில் ரசிகர்கள்

ajith csk thala dhanush
By Yathrika Oct 16, 2021 05:20 AM GMT
Report

தமிழக மக்கள் நேற்று இரவு செம கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். காரணம் அவர்கள் எதிர்ப்பார்த்த ஒரு பெரிய விஷயம் நடந்தது.

ஐபிஎல்லில் CSK அணி வெற்றிப்பெற்று கோப்பையை பெற்றது, இது ரசிகர்கள் அனைவருக்குமே படு கொண்டாட்டத்தை கொடுத்தது. வழக்கம் போல் விளையாட்டு குறித்தும், வெற்றி பெற்றது குறித்தும் மக்களும், பிரபலங்களும் டுவிட்டரில் பதிவு செய்து வந்தனர்.

அதேபோல் நடிகர் தனுஷும் தனது டுவிட்டரில் CSK வெற்றிப்பெற்றது குறித்து டுவிட் போட்டார். அதில் One ahd Only Thala Dhoni என பதிவு செய்துள்ளார்.

அவ்வளவு தான் உடனே கோபத்தில் ரசிகர்கள் சில கோபமான கமெண்ட்டுகளை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US