நடிகர் தனுஷ்-ஆ இது! பலரும் பார்த்திராத அவரின் வித்தியாசமான கெட்டப் புகைப்படம் இதோ
Dhanush
By Jeeva
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்துள்ளது.
மேலும் தற்போது தனுஷ் The Gray Man என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தை முடித்துவிட்டு D43 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இணையத்தில் நாம் பலரும் பார்த்திராத தனுஷின் வித்தியமான கெட்டப் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
ஆம், இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US