முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள தெலுங்கு படம், பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா?
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷ் தற்போது கோலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட், பாலிவுட் படங்களிலும் அசதி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வெளியாகவுள்ள பாலிவுட் திரைப்படம் தான் அத்ராங்கி ரே, இப்படத்தில் அவருடன் அக்ஷய் குமார், சாரா அலி கான் சேர்ந்து நடித்துள்ளனர்.
பிரபல OTT தளமான ஹாட்ஸ்டாரில் இப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தனுஷ் முதன்முறையாக நடித்துள்ள தெலுங்கு படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இயக்குனர் Venky Atluri இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 9.36 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri