தனுஷின் விவாகரத்து குறித்து முன்பே சொன்ன செல்வராகவன் !
நடிகர் தனுஷ் நேற்று ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் அவரை பிரிவதாக அறிவித்து இருந்தார்.
அவர்களின் பிரிவிற்கு காரணமாக பல காரணங்கள் கூறப்பட்டு பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில் தற்போது தனுஷ் விவாகரத்து முடிவு செல்வராகவனுக்கு முன்பே தெரியும் என்றும், அதனால் தான் அவர் கடந்த சில நாட்களாக வாழ்க்கை குறித்த தத்துவ பதிவுகளை வெளியிட்டார் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
அதன்படி சில நாட்களுக்கு முன் செல்வராகவன் "தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்" என பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவை ரீ-ட்வீட் செய்த ரசிகர்கள் தனுஷ் விவாகரத்து முடிவு செல்வராகவனை பாதித்து உள்ளதால் தான், இப்படி மறைமுகமாக பதிவிட்டுள்ளார் என கூறிவருகின்றனர்.
Genius correct ah than solirukaru appo puriyala ippo puriyuthu🙄 https://t.co/i5NboDhDiS
— ⚔️🅳🅴🆅🅰⚔️ (@MemeBoyDeva) January 18, 2022
Apo puriyala😌 ipo puriyudu🥺💔
— Prasanna TPM (@itsPrasannaTPM) January 17, 2022
Stay strong @dhanushkraja https://t.co/MRQVG18RCm

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முதல்ல சிம்பு வேணும்... அப்பறம் தண்ணீர் வேணும்! எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ்... சிம்பு வீட்டு முன்பு பிரபல நடிகை தர்ணா Manithan

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள் News Lankasri

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan

‘தலை நிறைய மல்லிகைப்பூ, நெற்றியில் பொட்டு, கைக்கோர்த்தப்படி மணவாளன்’ : நயன் - விக்கி ஜோடியை காண திரண்ட கிராம மக்கள்! IBC Tamilnadu

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழப்பு... வெளிவந்த பதறவைக்கும் உண்மை News Lankasri

சித்ராவுக்கு முன்னே பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் ... ரேகா நாயர் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

பிச்சை எடுத்து கட்டுகட்டாக பணம் சேர்ந்த நபர்! மனைவிக்கு கொடுத்த ஒரு ஆச்சரிய பரிசு... நெகிழ்ச்சி வீடியோ News Lankasri

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

சித்ராவை அடுத்தவர்களுக்கு என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் ஹேம்நாத்... - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரேகா நாயர் IBC Tamilnadu
