நடிகர் சங்கத்திற்கு தனுஷ் கொடுத்த மிகப்பெரிய தொகை.. எவ்வளவு பாருங்க

By Parthiban.A May 13, 2024 11:00 AM GMT
Report

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணிகள் பணப்பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில், பல நடிகர்கள் அதற்காக பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் ஒரு கோடி ருபாய் கொடுத்த நிலையில் சிவகார்த்திகேயன் 50 லட்சம் கொடுத்தார். அதன் பின் நடிகர் நெப்போலியன் ஒரு கோடி ருபாய் வழங்கி இருந்தார்.

நடிகர் சங்கத்திற்கு தனுஷ் கொடுத்த மிகப்பெரிய தொகை.. எவ்வளவு பாருங்க | Dhanush Donates Huge Sum For Nadigar Sangam

தனுஷ் கொடுத்த தொகை

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.

அதற்காக நடிகர் சங்கம் அவருக்கு நன்றி கூறி இருக்கிறது. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US