150 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தனுஷ் விரும்பி சாப்பிடும் உணவு என்ன தெரியுமா, இது தான்
பிரம்மாண்ட வீடு
நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கோலிவுட் திரையுலகமே அசந்துபார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டமான வீட்டை கட்டியுள்ளார்.
திரையரங்கம், விளையாடும் இடம், நீச்சல் குளம் என பல விஷயங்கள் இந்த வீட்டில் இருக்கிறதாம்.
படங்கள்
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் வாத்தி.
இப்படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
பிடித்த உணவு
இப்படத்தை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் விரும்பி சாப்பிடும் உணவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தோசை மற்றும் கார குழம்பு தான் நடிகர் தனுஷ் மிகவும் விரும்பி உண்பாராம்.
சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா.. காரணம் என்ன
You May Like This Video

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
