நடிகர் தனுஷின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா
dhanush
property value
By Kathick
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாறன். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவரவுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்பின், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும், இவருடைய விவகாரத்து பெரும் அதிர்ச்சியை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 150 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
எனக்கு அந்த பிரச்சனை இருந்தது!! அதான் 43 வயசு வரை கல்யாணம் ஆகல - போட்டுடைத்த லாவண்யா தேவி IBC Tamilnadu
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர்... உயிருடன் தீயில் கருகிய இருவர்: லண்டனில் சம்பவம் News Lankasri
தந்தையின் ரூ 647,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... சொந்தக்காலில் நின்ற மகன்: அவரது சொத்து மதிப்பு News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US