கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் அபிநய்.. தனுஷ் செய்த மாபெரும் உதவி
நடிகர் அபிநய்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அபிநய். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.

கடைசியாக சந்தானம் நடித்திருந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்திருந்தார். இதன்பின் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வரும் நடிகர் அபிநய், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.
தனுஷ் உதவி
இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் அபிநய்க்கு உதவும் வகையில் KPY நடிகர் பாலா ரூ. 1 லட்சம் பணம் கொடுத்திருந்தார். அந்த வீடியோ வெளிவந்து வைரலானது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தற்போது ரூ. 5 லட்சம் கொடுத்து மருத்துவ செலவுக்கு உதவியுள்ளார். துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் - அபிநய் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan