நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

house dhanush maaran the gery man
By Kathick Aug 18, 2021 04:23 PM GMT
Report

உலகளவில் தற்போது பிரபலமான தமிழ் நடிகராகியுள்ளார் தனுஷ். இவர் நடிப்பில் தமிழில், மாறன் திரைப்படம் உருவாகியுள்ளது.

அதுமட்மின்றி, ஆங்கிலத்தில் தி கிரே மேன் மற்றும் இந்தியில் Atrangi Re உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

மேலும், தற்போது தெலுங்கில் உருவாகி வரும் தனது முதல் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் சில மாதங்களுக்கு முன்பு தான், தனது மாமனாரும், நடிகருமான ரஜினிகாந்த் வசித்து வரும் போயஸ் கார்டானில் புதிதாக வீடு ஒன்று காட்டி வரும் வேலையை துவங்கினார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தற்போது வசித்து வரும் பிரமாண்ட வீட்டின் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.. 

நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Dhanush House

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US