தனுஷின் இட்லி கடை திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates
இட்லி கடை
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் தனுஷ்.
நடிப்பை தாண்டி படங்கள் இயக்குவது, தயாரிப்பது, பாடல்கள் எழுதுவது, பாடுவது என பன்முகம் காட்டி வருகிறார். இன்று தனுஷ் நடித்து, இயக்கியுள்ள இட்லி கடை திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் தனுஷுடன் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று படம் வெளியாக படத்தை பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காண்போம்.
#IdliKadadi First Half !!
— AmuthaBharathi (@CinemaWithAB) October 1, 2025
What a Beautiful writing from #Dhanush...So simple but engaging💥
He went into the PaPandi Zone. Emotional connect totally worked♥️✨ pic.twitter.com/TxVDHUH18P
#IdliKadai | Interval 🤝
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 1, 2025
Simple & Beautiful. Though Predictable Story & Slow Paced, its Emotionally Connected. GV’s Songs & Music Supports well. Intro Seq, Kannukutty scene & Pre Interval Idli Taste Scen Super.
#IdliKadai Ordinary 1st Half!
— Venky Reviews (@venkyreviews) October 1, 2025
Predictable and generic so far, slipping into the melodramatic zone at times. A few emotional moments work well along with the lead performances that are carrying the film so far.
#IdliKadai First Half - Super Emotional & Entertaining 👌
— AmuthaBharathi (@CinemaWithAB) October 1, 2025
Interval Block was🔥🔥
Especially GVPrakash BGM🎶💣 pic.twitter.com/AD5Y3QqYRv
#IdliKadai: A PERFECT FAMILY ENTERTAINER which will work big especially for Rural Audience🎯💯
— AmuthaBharathi (@CinemaWithAB) October 1, 2025
A simple story & screenplay, but Director #Dhanush Delivered Deliciously with perfect mix of Emotion + Fun + Love + Action👌 pic.twitter.com/NQhu8lbXMT