இளையராஜா பயோபிக் படத்தில் இருந்து இயக்குனர் வெளியேறிவிட்டாரா? உண்மை இதுதான்

By Parthiban.A Feb 09, 2026 01:33 PM GMT
Report

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வந்தது. ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. இளையராஜாவே இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

அந்த படத்தில் இருந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டார் என சமீபத்தில் செய்தி பரவி வந்தது.

இளையராஜா பயோபிக் படத்தில் இருந்து இயக்குனர் வெளியேறிவிட்டாரா? உண்மை இதுதான் | Dhanush Ilaiyaraaja Biopic Not Shelved Producer

மறுப்பு

இந்நிலையில் இந்த படம் டிராப் ஆகவில்லை, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகவில்லை என தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்து இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் DC படத்தை இயக்கி வரும் அருண் மாதேஸ்வரன் அதை முடித்தபிறகு இளையராஜா பயோபிக் படத்தை தொடங்க இருப்பதாகவும் கூறி இருக்கின்றனர்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US