ஓடிடி யில் கோடி கணக்கில் விற்றுப்போன தனுஷின் ஜகமே தந்திரம் - எவ்வளவு கோடிக்கும் தெரியுமா
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் முதல் முறையாக தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம்.
இப்படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகசிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இதனால் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூட, படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர்.
ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் உடைக்கும்படி, இப்படத்தின் ரிலீஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி யில் வரும் ஜூன் 18 என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை சுமார் ரூ. 50 கோடிக்கும் மேல் விலைகொடுத்து வாங்கியுள்ளது.
இதனால் ஜகமே தந்திரம் படத்தை சுமார் 17 மொழிகளில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri