நடிகைகள் உடன் தனுஷ் லேட் நைட் பார்ட்டி.. படுவைரலாகும் ஸ்டில்களை பாருங்க
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன குபேரா படம் தெலுங்கில் பெரிய வசூலை குவித்து இருந்தாலும் தமிழில் தோல்வி தான் அடைந்து இருக்கிறது.
தெலுங்கில் ஹிட் ஆனதை படக்குழு விழா வைத்து கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. தனுஷ் பிச்சைக்காரர் ரோலில் நடித்ததற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என சிரஞ்சீவி உள்ளிட்டோர் மேடையிலேயே கூறினார்கள்.
அடுத்து தனுஷ் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் Tere Ishq Mein என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அதில் க்ரித்தி சனோன் தான் ஹீரோயின்.
பார்ட்டி
இந்நிலையில் நேற்று இரவு Kanika Dhillon கொடுத்த லேட் நைட் பார்ட்டியில் பல முன்னணி நடிகைகள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அதில் தனுஷும் கலந்துகொண்டார்.
மிருனாள் தாகூர், தமன்னா, பூமி பட்னேகர், க்ரித்தி சனோன் உள்ளிட்டோருடன் தனுஷ் இருக்கும் ஸ்டில்களை பாருங்க.







நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
