வடசென்னை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது தனுஷ் கிடைத்தது.. இந்த முன்னணி நடிகர் தான்
dhanush
karthi
vetrimaran
vada chennai
By Kathick
வெற்றிமாறன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் வடசென்னை.
கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது தனுஷ் கிடையாதாம்.
ஆம், பிரபல முன்னணி நடிகர் கார்த்தி தான் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம்.
அப்போது சில காரணங்களால் இப்படத்தில் கார்த்தியால் நடிக்கமுடியாமல் போக, இப்படத்தில் தனுஷ் கமிட்டாகியுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US