ஒன்றாக பார்ட்டி கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி, தனுஷ், நடிகை த்ரிஷா.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்..
Dhanush
Party
Trisha
Jeyam Ravi and wife
By Balakumar
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் நடிகர் தனுஷ், ஜெயம் ரவி மற்றும் நடிகை த்ரிஷா.
நடிகர், நடிகைகள் அவ்வப்போது இணைந்து ஒன்றாக பார்ட்டிகளில் கலந்து கொள்வது வழக்கமான விஷயம் தான்.
அந்த வகையில் நடிகர் தனுஷ், ஜெயம் ரவி, நடிகை த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியின் மனைவி என அனைவரும் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.
சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற இந்த பார்ட்டியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US