மோசமான வசூல் வேட்டையில் நடிகர் தனுஷின் கர திரைப்படம் ... பிளாப்பா...

By Yathrika May 08, 2026 03:50 AM GMT
Report

கர திரைப்படம்

தமிழ் சினிமாவில் போர் தொழில் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி வெளியான திரைப்படம் கர.

தனுஷ் நாயகனாக நடிக்க மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ் தான் இப்படத்திற்கு இசை.

மோசமான வசூல் வேட்டையில் நடிகர் தனுஷின் கர திரைப்படம் ... பிளாப்பா... | Dhanush Kara Movie Box Office Details

பாக்ஸ் ஆபிஸ்

1990களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

மோசமான வசூல் வேட்டையில் நடிகர் தனுஷின் கர திரைப்படம் ... பிளாப்பா... | Dhanush Kara Movie Box Office Details

உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரைகளில் வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தன. படம் வெளியாகி 8 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 47 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

படத்தின் வசூல் வேட்டை வைத்து பார்க்கும் போது படம் பிளாப் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US