தனுஷின் 'கர' படத்தில் மமிதா பைஜூ நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் இதுதான்? போஸ்டர் இதோ

By Kathick Mar 24, 2026 08:30 AM GMT
Report

மமிதா பைஜூ

இன்றைய தேதியில் இளம் நடிகைகளில் பிஸியாக பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன், விஸ்வநாத் & சான்ஸ், கர, இரண்டு வானம் என பல திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

தனுஷின்

கர

இதில் தனுஷுடன் மமிதா பைஜூ இணைந்து நடித்திருக்கும் திரைப்படம்தான் ’கர’. இப்படத்தை போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷின்

ரிலீஸுக்கு முன் சூர்யாவின் கருப்பு படம் செய்துள்ள வசூல்.. ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட்

ரிலீஸுக்கு முன் சூர்யாவின் கருப்பு படம் செய்துள்ள வசூல்.. ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட்

இப்படத்திலிருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடல் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை மமிதா பைஜூவின் லுக் வெளிவரவில்லை.

செல்லியாக மமிதா பைஜூ

இந்த நிலையில், ’கர’ திரைப்படத்தில் மமிதா பைஜூ ’செல்லி’ என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அவருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதோ பாருங்க..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US