தனுஷின் லேட்டஸ்ட் ரிலிஸ் கர படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது?... வெளிவந்த விவரம்

By Yathrika May 23, 2026 07:30 PM GMT
Report

தனுஷின் கர

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன படம் கர.

போர் தொழில் என்ற படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ் இயக்கிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

படத்தில் தனுஷ் ஜோடியாக மமிதா பைஜு நடிக்க இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதோடு இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து இருந்தார்.

தனுஷின் லேட்டஸ்ட் ரிலிஸ் கர படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது?... வெளிவந்த விவரம் | Dhanush Kara Ott Release Details

ஓடிடி ரிலீஸ்

படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, ஆனால் திரைக்கதை சரியாக அமையாத காரணத்தால் ரசிகர்களை கவரவில்லை. ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டாததால் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன வேகத்தில் எடுக்கப்பட்டது.

தனுஷின் லேட்டஸ்ட் ரிலிஸ் கர படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது?... வெளிவந்த விவரம் | Dhanush Kara Ott Release Details

படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட உலகளவில் ரூ. 53.63 கோடி வரை தான் வசூலித்துள்ளது என கூறப்பட்டது. இந்த நிலையில் விரைவில் படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம்.

வருகிற மே 28ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US