தனுஷின் குபேரா திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள கலெக்ஷன்.. எவ்வளவு?
குபேரா படம்
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியாகியிருந்தது.
அவரே இயக்கி நடித்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்து அவர் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வெளியானது, இது அவ்வளவாக ஓடவில்லை.
அடுத்து தனுஷ் நடிப்பில் இட்லி கடை படம் வெளியாகும் என எதிர்ப்பார்த்தால் குபேரா படம் வெளியாக தயாராகிவிட்டது.
சேகர் கம்முலா இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ளது.

ப்ரீ புக்கிங்
ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் ரிலீஸை நெருங்கி வரும் நிலையில் ப்ரீ புக்கிங் மாஸாக தொடங்கிவிட்டது.
USAவில் இதுவரை 956 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு $17,013 வசூல் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri