தமிழ்நாட்டில் குபேரா இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
தனுஷின் குபேரா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் குபேரா. இப்படத்தில் பிச்சைக்காரர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்தாலும், தனுஷின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருந்தார்.
மேலும் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 3 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குபேரா கடந்த மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது.

ஐபோன் 17 அறிமுகத்திற்கு முன்பு.., iPhone 16 போனின் விலை Flipkart மற்றும் Amazon-ல் குறைப்பு News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
