காதலர் தினத்துக்கு தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! செம ரொமான்டிக் போட்டோ

Dhanush Malavika Mohanan Maaran
By Parthiban.A Feb 14, 2022 11:12 AM GMT
Report

தனுஷின் அடுத்த படமான மாறன் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கார்த்திக் நரேன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார்.

தனுஷ் மாறன் என்ற ரோலிலும், மாளவிகா மோகனன் தாரா என்ற ரோலில் நடித்து இருக்கின்றனர். இன்று காதலர் தின ஸ்பெஷலாக மாறன் படத்தின் புது போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

செம ரொமான்டிக் ஆக இருக்கும் இந்த போஸ்டரில் தனுஷ் - மாளவிகா இருவரும் கேண்டில் லைட் டின்னரில் மிக நெருக்கமாக இருக்கின்றனர்.

போஸ்டர் இதோ..

காதலர் தினத்துக்கு தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! செம ரொமான்டிக் போட்டோ | Dhanush Maaran Valentines Day Poster

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US