நேரடியாக OTT-ல் வெளியாகும் தனுஷின் மாறன், எப்போது ரிலீஸ் தெரியுமா?

dhanush vaathi Maaran SIr
By Jeeva Jan 07, 2022 10:50 AM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷ் தொடர்ந்து தனது திரைப்படங்களை வேகமாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் மாறன், திருச்சிற்றம்பலம் படங்களை தொடர்ந்து தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அத்ராங்கி ரே திரைப்படம் OTT-ல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தற்போது தனுஷின் அடுத்த பட ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாறன் திரைப்படம் நேரடியாக OTT-ல் ரிலீஸாகிறது.

மேலும் மாறன் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் Disney Hotstar-ல் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் விரைவில் வரவுள்ளதாம்.   


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US