சிம்புவுடன் இணைந்து பாடும் வாய்ப்பை மிஸ் செய்த தனுஷ்- எந்த பட பாடல் தெரியுமா?

song simbu yuvan dhanush
By Yathrika Jul 20, 2021 11:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ரஜினி-கமல், அஜித்-விஜய் பிறகு கொண்டாடப்படும் நடிகர்கள் சிம்பு-தனுஷ். இவர்கள் இருவரும் இணைந்து படம் நடிக்க வேண்டும் என ரசிகர்களிடம் பெரிய ஆசை உள்ளது.

அது எப்போது நடக்கும் என தெரியவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்திருக்கிறது.

அதாவது சிவகார்த்திகேயன் மற்றும் விமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா என ஒரு படம் நடித்தார்கள். அதில் ஒரு பொறம்போக்கு என்று ஒரு பாடல் வரும், அதை சிம்பு மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருப்பார்கள்.

முதலில் சிம்பு மற்றும் தனுஷ் தான் பாடுவதாக இருந்ததாம், ஆனால் அந்த சமயம் தனுஷ் மரியான் படத்திற்காக வெளிநாட்டில் மாட்டிக்கொள்ள பின் யுவன் பாடியுள்ளாராம்.

வருங்காலத்தில் இவர்கள் இணைந்து பாடல் பாடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US