வசூல் ராஜா MBBS படத்தில் தனுஷ் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாரா?
dhanush
kamalhaasan
vasoolrajambbs
jayasurya
By Yathrika
சரண் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபு, சினேகா, நாகேஷ், பிரகாஷ் ராஜ் என பலர் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் வசூல் ராஜா MBBS.
ஹிந்தியில் 2003ம் ஆண்டு Munna Bhai MBBS என்ற படத்தின் ரீமேக் தான் இது. மருத்துவர் ஆக கமல்ஹாசன் செய்யும் அட்டகாசம் எல்லாம் படத்தில் நிறைய இருக்கும்.
இதில் மலையாள சினிமாவின் டாப் நாயகன் ஜெயசூர்யா ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார், படத்தில் முக்கியமான காட்சியாக கூட கூறலாம்.
அவரது வேடத்தில் முதலில் தனுஷ் நடிப்பதாக தான் இருந்ததாம், அப்போது அவர் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தேதி ஒதுக்க முடியாமல் நடிக்க முடியவில்லையாம்.
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US