தனுஷின் திருச்சிற்றம்பலம் பட புதிய போஸ்டரில் இப்படியொரு அலட்சியமா! கடுப்பான ரசிகர்கள்
தனுஷ்
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் தனுஷ் இணைந்து நடித்த தி கிரே மேன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது, அதில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பேசப்பட்டது.
இதற்கிடையே தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன் மற்றும் ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் நேரடியாக OTT ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை தவறியது.
ஒரே மாதிரியான போஸ்டர்ஸ்
அப்படங்களை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள முக்கிய திரைப்படம் திருசிற்றம்பலம், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் பாடல்கல் எல்லாம் வெளியாகி வருகிறது.
இதற்கிடையே அப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘பழம்’ பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அந்த போஸ்டர் தான் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
Find 6 differences!!!!! ?? pic.twitter.com/L0y6lmtmT2
— KabeemKubaam (@KabeemKubaam) July 26, 2022
ஆம், அந்த போஸ்டரும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா பட போஸ்டரும் அப்படியே உள்ளது. அதே டிசைன்-யை இரண்டும் முறை பயன்படுத்தியுள்ளதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
3 நாட்களில் நடிகர் அருள்நிதி-ன் தேஜாவு திரைப்படம் செய்த ஒட்டுமொத்த வசூல் ! எத்தனை கோடி தெரியுமா?

இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு IBC Tamilnadu
