தனுஷ் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்.. யார் தெரியுமா
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நானே வருவேன். முன்னணி இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இப்படம் உருவாகுகிறது.
வி. கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பதாக நடைபெற்று வருகிறது.
சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்
இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
