அதிரடியாக வெளிவந்தது தனுஷின் புதிய பட பெயர் தகவல்- அவரே வெளியிட்ட வீடியோ
நடிகர் தனுஷ் எப்படி வேண்டுமானாலும் தோற்றத்தில் இருக்கலாம் ஆனால் தனது வேலையை சரியாக செய்தால் எப்போதும் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்.
பாலிவுட்டை தாண்டி இப்போது ஹாலிவுட் வரை தனது நடிப்பு திறமையை காட்டியுள்ளார். ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அட்றங்கி ரே என்ற படத்தில் நடித்துள்ளார், படத்திற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடந்து வந்தது.
அடுத்து தனுஷ் நடிப்பில் The Gray Man, மாறன், திருசிற்றம்பலம், நானே வருவேன் என அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இன்று தனுஷின் புதிய படத்தின்அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு வாத்தி என பெயர் வைத்துள்ளனர்.
இதோ தனுஷே வெளியிட்ட பட பெயர் அறிவிப்பு வீடியோ,
#vaathi #sir title motion poster pic.twitter.com/0oOnUPQpTH
— Dhanush (@dhanushkraja) December 23, 2021