தனுஷ் கட்டிய புது வீட்டின் கிரஹப்பிரவேசம்! எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கு பாருங்க

By Parthiban.A Feb 19, 2023 07:40 AM GMT
Report
330 Shares

தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி படம் சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. அதற்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்து வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் Sir என்கிற பெயரில் ரிலீஸ் ஆன இந்த படம் நல்ல வசூலும் பெற்று வருகிறது.

மறுபுறம் தனுஷ் பல கோடிகள் செலவு செய்து சென்னை போயஸ் கார்டன் பகுதியில் ஒரு புது வீட்டை கட்டி வந்தார். அதன் பணிகள் தற்போது நிறைவு பெற்று இருக்கிறது.

தனுஷ் கட்டிய புது வீட்டின் கிரஹப்பிரவேசம்! எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கு பாருங்க | Dhanush New House Warming Function Photos

கிரஹப்பிரவேசம்

இந்நிலையில் இன்று தனுஷ் புது வீட்டுக்கு சென்று இருக்கிறார். கிரஹப்பிரவேசத்தில் அவரது அப்பா அம்மா என குடும்பத்தினர் இருக்கும் போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.

தனுஷ் வீட்டை மிக பிரமாண்டமாக கட்டி இருக்கிறார் என போட்டோவை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். 


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US