தெலுங்கு டாப் ஹீரோவுடன் இணையும் தனுஷ்? பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் படம் தான்

Dhanush Allu Arjun
By Parthiban.A Apr 02, 2022 03:00 AM GMT
Report

நடிகர் தனுஷ் கையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுறு இயக்கத்தில் வாத்தி, மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் தனுஷ் அடுத்து மேலும் தெலுங்கு இயக்குனர் ஒருவருடன் கூட்டணி சேர்கிறார் என தகவல் பரவி வருகிறது. பாலய்யா நடித்த அகாண்டா என்ற படத்தை இயக்கிய போயபடி ஸ்ரீனு தான் அந்த இயக்குனர்.

அகாண்டா பெரிய வெற்றி பெற்றதால் பல முன்னணி நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார்களாம்.

தெலுங்கு டாப் ஹீரோவுடன் இணையும் தனுஷ்? பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் படம் தான் | Dhanush Next With Boyapati Srinu Say Reports

அந்த இயக்குனரின் அடுத்த படத்தில் தான் தனுஷ் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது பற்றி அறிவிப்பு வெளிவந்தால் தான் உறுதியாகும். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US