முக்கிய இடத்தில் மூன்றே நாளில் சூர்யா பட வசூலை முந்திய தனுஷ்.. தொடர் சாதனை

By Kathick Aug 21, 2022 07:00 AM GMT
Report

திருச்சிற்றம்பலம்

தனுஷ் நடிப்பில் கடந்த 18ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை மித்ரன் ஆர். ஜவகர் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம், வெளியான நாளில் இருந்து சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கிய இடத்தில் மூன்றே நாளில் சூர்யா பட வசூலை முந்திய தனுஷ்.. தொடர் சாதனை | Dhanush Overtaken Suriya Box Office In Usa

மூன்று நாட்கள் முடிவில் உலகளவில் மட்டுமே சுமார் ரூ. 32 கோடி வரை வசூல் செய்துள்ளது.

சூர்யாவை முந்திய தனுஷ்.

இந்நிலையில், தற்போது USA-வில் $200Kவிற்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

முக்கிய இடத்தில் மூன்றே நாளில் சூர்யா பட வசூலை முந்திய தனுஷ்.. தொடர் சாதனை | Dhanush Overtaken Suriya Box Office In Usa

இதில் குறிப்பாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் மொத்த USA பாக்ஸ் ஆபிஸையும் மூன்றே நாட்களில் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US