150 கோடியில் கட்டப்பட்டுள்ள வீட்டில் பிரபல இயக்குனருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ
தனுஷ் வீடு
நடிகர் தனுஷ் சமீபத்தில் போய்ஸ் கார்டனில் ரூ. 150 கோடி செலவில் வீடு ஒன்றை கட்டினார்.
பல தொழில்நுட்ப சிறப்பம்சம் கொண்ட இந்த வீட்டின் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்தது. பின் வீட்டிற்கு வெளியே ரசிகர்கள் எடுத்த சில புகைப்படங்களும் வெளிவந்தது.

இந்நிலையில், முதல் முறையாக நடிகர் தனுஷ்பிரபல இயக்குனர் மாரி செல்வராஜுடன் தன்னுடைய வீட்டிற்குள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
கர்ணன் படத்திற்கு பின் இவர்கள் இருவரும் இணையவிருக்கும் படம் தனுஷின் Wunderbar Films தயாரிக்கிறது.
லேட்டஸ்ட் புகைப்படம்
இப்படத்தின் அறிவிப்பு நேற்று மாலை வெளிவந்த நிலையில், இந்த அறிவிப்பிற்காக தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளிவந்தது.
தனுஷ் புதிய வீட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்த்தில் showcaseல் உள்ள விருதுகளும் இடம்பிடித்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

நடிகை மாளவிகாவின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்