நடிகர் தனுஷின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா - இத்தனை கோடியா
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படியாக ஏறி தற்போது உலகளவில் பிரபலமாகியுள்ளார் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பில் தற்போது நானே வருவேன், D43, D44, தி கிரே மேன் உள்ளிட்ட 12 படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகர் தனுஷின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 200 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் தனுஷ் தனது புதிய வீட்டை ரூ.150 கோடி செலவில் கட்டி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் கூறப்படுவது என்பதுகுறிப்பிடத்தக்கது.

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu

இந்திய கடற்படை திறனை மேம்படுத்த ரூ.5,000 கோடி முதலீடு., 175 போர் கப்பல்களாக அதிகரிக்கும் இலக்கு News Lankasri
