ஆஸ்கருக்கு செல்லும் ராயன் திரைப்படம்.. பெரும் மகிழ்ச்சியில் தனுஷ்!

By Kathick Aug 02, 2024 02:00 PM GMT
Report

ராயன்

நடிகர் தனுஷ் தனது 50-வது படத்தை தானே இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்த படம் கடந்த ஜூலை 26ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆஸ்கருக்கு செல்லும் ராயன் திரைப்படம்.. பெரும் மகிழ்ச்சியில் தனுஷ்! | Dhanush Raayan Going To Academy Of Motion Picture

ஆசையாய் வாங்கிய காரை விற்கப்போகும் நடிகர் விஜய்... எந்த கார் தெரியுமா, வீடியோவுடன் இதோ

ஆசையாய் வாங்கிய காரை விற்கப்போகும் நடிகர் விஜய்... எந்த கார் தெரியுமா, வீடியோவுடன் இதோ

இந்த படத்தில் தனுஷ்யுடன் சேர்ந்து எஸ். ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க சண்டை கட்சிகளால் நிரம்பி இருக்க பல ஹாலிவுட் படங்களைப் போல் இருக்கின்றது என பலர் குறிப்பிட்டிருந்தனர்.

ஆஸ்கர்

இந்தநிலையில், திரைத்துறையினர் பலரும் தனுஷுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்கார் விருதினை வழங்கும் அகாடமி நிறுவனமான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வாகியுள்ளது.

ஆஸ்கருக்கு செல்லும் ராயன் திரைப்படம்.. பெரும் மகிழ்ச்சியில் தனுஷ்! | Dhanush Raayan Going To Academy Of Motion Picture

இந்த தகவலை ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆனா சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தகவல் இயக்குனர் தனுஷ், மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தனுஷுக்கு கிடைத்த மாபெரும் பெருமை என பலரும் பாராட்டி வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US