தனுஷின் ராயன் ஓடிடி ரிலீஸ் எப்போது? தேதியுடன் இதோ
தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் ராயன் படம் கடந்த ஜூலை 26ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. தனுஷின் 50வது படமான இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தியேட்டர்களில் 150 கோடிக்கும் மேல் வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்களும் வந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஓடிடி ரிலீஸ் தேதி
ராயன் படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அறிவிப்பு வந்திருக்கிறது.
ஆகஸ்ட் 23ம் தேதி ராயன் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
Raayan has a PURPOSE to fulfill and JUSTICE to seek ⚖️?#RaayanOnPrime, Aug 23@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan pic.twitter.com/1I3mqFw0GR
— prime video IN (@PrimeVideoIN) August 16, 2024
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri