கையில் கட்டுடன் மருத்துவமனையில் நடிகர் தனுஷ்.. இணையத்தில் உலா வரும் புகைப்படம்
நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மித்ரன் ஜவகர் இயக்கி வருகிறார்.
இதுமட்மின்றி கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடி தலத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தீடீரென தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரியவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது சிறு வயதில் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
இது பழைய புகைப்படமாக இருந்தாலும், தற்போது ரசிகர்களால் இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
