நஸ்ரியாவின் பட வாய்ப்பை தட்டி பறித்த நயன்தாரா.. பின்னணியில் தனுஷ்!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராகளில் ஒருவர் தான் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் 2015 -ம் ஆண்டு வெளிவந்த நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குனராக மாறினார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர்.ஜே பாலாஜி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.

பின்னணியில் தனுஷ்!
இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை நஸ்ரியாவை நடிக்கவைக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நயன்தாரா தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார். இதன் பின்னர் தான் நயன்தாரா கதாநாயகியாக நடித்ததாக விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சூர்யா 42 படத்தின் டைட்டில் இது தானா? சமூக வலைத்தளங்களில் லீக்
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan