நடிகை ராஷி கன்னாவை காப்பாற்றிய தனுஷ்.. ரசிகர்களால் ஏற்பட்ட பரபரப்பு
திருச்சிற்றம்பலம்
தனுஷ் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த காலை வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தை ரசிகர்களுடன் காண பிரபல திரையரங்கிற்கு படக்குழு சென்றிருந்தனர்.
ராஷி கன்னாவை காப்பாற்றிய தனுஷ்
படம் முடிந்து வெளியேறும் பொழுது தனுஷை சற்று ரசிகர்கள் பலரும் சூழ்ந்ததால் பரபரப்பு எற்பட்டது. இதனால் உடனடியாக நடிகை ராஷி கன்னாவை அங்கிருந்து அழைத்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தார் நடிகர் தனுஷ்.
அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
கூட்டத்தில் சிக்கிய Raashi Khanna-வை பாதுகாப்பாய் காரில் ஏற்றிய Dhanush | Thiruchitrambalam FDFS#Dhanush #RaashiKhanna #ThiruchitrambalamFDFS #ThiruchitrambalamFromToday #Thiruchitrambalam pic.twitter.com/GtSomJGV3s
— Cineulagam (@cineulagam) August 18, 2022

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
