இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்திற்காக தனுஷ் வாங்கவுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 29, 2024 03:00 AM GMT
Report

இளையராஜா வாழ்க்கை வரலாறு

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் பாரதிராஜா, கமல் காச, வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் தான் திரைக்கதை எழுதப்போகிறார் என கூறப்பட்டது.

இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்திற்காக தனுஷ் வாங்கவுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Dhanush Salary For Ilayaraja Biopic Movie

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக தொகுப்பாளர் ரக்ஷன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக தொகுப்பாளர் ரக்ஷன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

ஆனால் லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் இப்படத்திற்கான திரைக்கதையை தனுஷ் தான் எழுத போகிறாராம்.

மேலும் இளையராஜாவின் வாழ்க்கையை ஒரே திரைப்படத்தில் எடுக்க முடியாத என்பதனால், இரண்டு பாகங்களாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு உருவாகவுள்ளதாம்.

தனுஷ் சம்பளம்

இந்த நிலையில், ஒரு பாகத்திற்கு ரூ. 50 கோடி என்ற கணக்கில் இரண்டு பாகங்களுக்கு ரூ. 100 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார் தனுஷ் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். 

இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்திற்காக தனுஷ் வாங்கவுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Dhanush Salary For Ilayaraja Biopic Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US