திருச்சிற்றம்பலம் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம்! சிவகார்த்திகேயனை விட குறைவா?
தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் தற்போது வெளிவந்திருக்கிறது.
தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் நாளை மறுதினம் ஆகஸ்ட் 18ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தில் டெலிவரி பாயாக தனுஷ் நடித்து இருக்கிறார்.
சம்பளம்
தற்போது தனுஷ் சமீபத்தில் நடித்த படங்களில் அவரது சம்பளம் பற்றிய விவரம் வெளிவந்து இருக்கிறது. வாத்தி படத்திற்காக அவர் 10 கோடி ருபாய் பெற்று இருக்கிறாராம்.
மேலும் திருச்சிற்றம்பலம் படத்திற்காக அவருக்கு 15 கோடி ருபாய் சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது.
தனுஷின் சம்பளம் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களை விட மிக குறைவாக இருப்பது தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.
திடீரென விவாகரத்தை அறிவித்த பிக் பாஸ் தமிழ் பிரபலம்! அனைவரும் ஷாக்

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu
