லைசன்ஸ் இல்லாமல் R15 பைக் ஓட்டிய நடிகர் தனுஷ் மகன்- 18 வயதிற்குள் இப்படியா?
நடிகர் தனுஷ்
இவர் எல்லாம் நடிகரா என பல மோசமான விமர்சனங்களை தனது சாதனைகள் மூலம் காலி செய்து இப்போது எல்லோரும் புகழும் நடிகராக வலம் வருகிறார் தனுஷ்.
கோலிவுட்டில் சிறந்த படங்கள் மூலம் தன்னை நிரூபித்த அவர் இப்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார்.
தனுஷ் நடிப்பில் அடுத்து கேப்டன் மில்லர் படம் வெளியாக இருக்கிறது. அப்படத்தை காண ரசிகர்களும் ஆவலாக தான் உள்ளனர்.
தனுஷின் மகன்
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்திற்கு பிறகு இவர்களது மகன்கள் யாத்ரா, லிங்கா இருவருடனும் மாறி மாறி வசித்து வருகிறார்கள்.
அண்மையில் போயஸ் கார்டனில் யாத்ரா R15 கார்டனில் ஓட்ட பழகியிருக்கிறார். அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக் கொடுக்கிறார். அவர் பைக் ஓட்டுவதை ஒருவர் வீடியோ எடுக்க உதவியாளர் போட்டோ, வீடியோ எடுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியாக அதைப்பார்த்தவர்கள் 18 வயதே ஆகவில்லை, அப்படி பைக் ஓட்ட வேண்டும் என்றால் யாரும் இல்லாத இடத்தில் தான் ஓட்டி பழக வேண்டும்.
லைசென்ஸ் உரிமை இல்லாமல் இந்த பைக்கை ஓட்டி பழகுவது தவறானது என பலர் விமர்சனம் செய்கிறார்கள்.
ஆனால் ஒருசிலரோ மிகவும் மெதுவாக தெருக்களில் தான் அவர் ஓட்டி பழகுகிறார், கற்றுக்கொள்வது ஒரு தவறா என்றும் கமெண்ட் செய்கிறார்கள்.
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/9c2e0102-1d6e-4026-aa12-03fc1bc2068e/25-67a9476da76cd-sm.webp)