தனுஷ் படத்தை காப்பியடித்த சன் டிவி சீரியல்

By Parthiban.A Nov 05, 2022 08:00 AM GMT
Report

சன் டிவி

திரைப்படங்களை காபி அடித்து சீரியல்களில் அப்படியே வைப்பது தான் இப்போதைய ட்ரெண்டு. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் பல பட கதைகளை அப்படியே காபி அடித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது சன் டிவியில் தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் பட காட்சியை காபி அடித்து இருக்கின்றனர்.

தனுஷ் படத்தை காப்பியடித்த சன் டிவி சீரியல் | Dhanush Song In Kayal Promo 05 November 2022

கயல் சீரியல்

கயல் சீரியல் ஹீரோவும் ஹீரோயினும் பைக்கில் ஒன்றாக செல்லும்போது, நடுரோட்டில் நின்று 'தனுஷ் - நித்யா மேனன்' போல "பறக்க பறக்க துடிக்குதே, பழக பழக பிடிக்குதே" என பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள்.

அது இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது. ப்ரொமோ இதோ.. 

தொழிலதிபருக்கு இரண்டாம் மனைவியாகும் ஹன்சிகா.. முதல் திருமணத்தில் அவரே கலந்துகொண்ட வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US