தெலுங்கு தயாரிப்பாளரை ஷாக் ஆக்கிய தனுஷ்! அப்படி என்ன நடந்தது பாருங்க

Dhanush Tollywood Sir Vaathi Dhanush dress cost
By Parthiban.A Jan 05, 2022 10:40 AM GMT
Report

தனுஷ் அடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் பைலிங்குவல் படமான 'வாத்தி' படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். வெங்கி அட்லுறு இயக்கும் அந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் ஷூட்டிங் இன்று முழு வீச்சில் தொடங்கி இருக்கிறது.

தனுஷ் இந்த படத்திற்காக உடைகளுக்கு மட்டுமே ஏழு முதல் எட்டு லட்சம் ருபாய் வரை தயாரிப்பாளருக்கு செலவு வைத்திருக்கிறார். அது டோலிவுட் சினிமா துறையினருக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. அதற்கு காரணம் தெலுங்கு சினிமாவில் மற்ற டாப் நடிகர்கள் எல்லாம் உடை மேக்கப் என் ஒரு படத்திற்கு ஒரு கோடி வரை செலவு வைப்பார்களாம்.

ஆனால் தனுஷ் அதில் வெறும் 10% மட்டுமே உடைக்காக செலவு செய்கிறார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US