எச். வினோத் இயக்கத்தில் முதல் முறையாக இப்படியொரு கதாபாத்திரத்தில் தனுஷ்.. லேட்டஸ்ட் அப்டேட்

By Kathick Dec 24, 2022 12:30 PM GMT
Report

இயக்குனர் எச். வினோத் 

எச். வினோத் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்திற்கு பின் கமல் ஹாசனுடன் எச். வினோத் கைகோர்ப்பார் என கூறப்படுகிறது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச். வினோத் இயக்கத்தில் முதல் முறையாக இப்படியொரு கதாபாத்திரத்தில் தனுஷ்.. லேட்டஸ்ட் அப்டேட் | Dhanush To Act As Police In H Vinoth Movie

அதே போல் யோகி பாபுவை வைத்தும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் எச். வினோத். இதற்கிடையில் தனுஷுடன் எச். வினோத் கைகோர்க்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியானது.

எச். வினோத் - தனுஷ்

இந்நிலையில், இப்படத்தில் தனுஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன்முலம் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து சர்ச்சை.. நடிகை சினேகாவின் பதிவு 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US