இளையராஜாவாக மாறும் தனுஷ்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

By Parthiban.A Nov 10, 2023 01:36 PM GMT
Report

இசைஞானி என ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜா மொத்தம் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர். அவருக்கு இளசுகள் முதல் பெரியவர்கள் வரை எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என எல்லோருக்கும் தெரியும்.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படம் பற்றிய தகவல் பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால் அதன் பின் வேறு எந்த தகவலும் வராமல் இருந்தது.

இளையராஜாவாக மாறும் தனுஷ்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு | Dhanush To Act In Ilaiyaraaja Biopic Official

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரை விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரை விமர்சனம்

தனுஷ்

இந்நிலையில் தனுஷ் தான் இளையராஜா வாழக்கை வரலாற்று படத்தில் நடிக்க போகிறார் என தற்போது அறிவித்து இருக்கின்றனர்.

கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் என இரண்டு நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க இருக்கின்றன. 

இளையராஜாவாக மாறும் தனுஷ்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு | Dhanush To Act In Ilaiyaraaja Biopic Official

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US